தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன்: உனதி ஹூடா, மாளவிகா தோல்வி

7 months ago 8
ARTICLE AD BOX

பாங்காக்: தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனைகளான உனதி ஹூடா, மாளவிகா பன்சோத் ஆகியோர் 2-வது சுற்றில் தோல்வி அடைந்தனர்.

பாங்காக் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் 17 வயதான உனதி ஹூடா, உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் சொச்சுவாங்கை எதிர்த்து விளையாடினார். 39 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சொச்சுவாங் 21-14, 21-11 என்ற செட் கணக்கில் உனதி ஹூடாவை வீழ்த்தினார்.

Read Entire Article