ARTICLE AD BOX

சென்னை: தனியார் நிறுவன ஊழியரிடம் கத்திமுனையில் ரூ.4.45 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த வழிப்பறி கொள்ளையனை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
சென்னை மண்ணடி, மரைக்காயர் தெருவில் வசித்து வருபவர் அப்துல் அபுதாகீர் (31). தனியார் நிறுவனம் ஒன்றில் டெலிவரிமேன் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2022 ஜூன் 9-ம் தேதி ரூ.4.45 லட்சம் பணத்தை தி.நகர், பனகல் பார்க் அருகில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் டெபாசிட் செய்ய முயன்றபோது, இயந்திரம் செயல்படவில்லை.

3 months ago
5







English (US) ·