ARTICLE AD BOX

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஆம்னி வேன் மீது லாரி மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் பலத்த காயமடைந்தனர்.
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகேயுள்ள கருங்குளத்தைச் சேர்ந்தவர்கள் அற்புதராஜ் (36), அகஸ்டின் பிரபு (26), மில்டன் ஜெயக்குமார் (32), ராபர்ட் (32), ஜான்கென்னடி (35), சின்னப்பன் (34). இவர்கள் 6 பேரும் புனித வெள்ளியை முன்னிட்டு ஆம்னி வேனில் கேரள மாநிலத்தில் உள்ள தோமையார் தேவாலயத்துக்குச் சென்றுவிட்டு ஒட்டன்சத்திரம் - வேடசந்தூர் சாலையில் இன்று ஊருக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தனர்.

8 months ago
8







English (US) ·