ARTICLE AD BOX

திருவாரூர் / திருப்புவனம்: திருத்துறைப்பூண்டி அருகே ஆம்னி வேன்-அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் சாஜிநாத்(25), ராஜேஷ்(30), ராகுல்(29), சுஜித்(25), சாபு(25), சுனில்(35), ரஜினிஷ்(40) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு திருவனந்தபுரத்தில் இருந்து ஆம்னி வேன் மூலம் வேளாங்கண்ணிக்குப் புறப்பட்டுள்ளனர். வேனை ராஜேஷ் ஓட்டியுள்ளார்.

7 months ago
8







English (US) ·