“திருமணத்துக்குப் பிறகு தன்ஷிகா நடிக்க தடை போடமாட்டேன்” - விஷால் உறுதி

7 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: திருமணத்துக்குப் பிறகு சாய் தன்ஷிகா திரைப்படங்களில் நடிப்பதற்கு நான் எந்த தடையும் போடமாட்டேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

சென்னையில் சாய் தன்ஷிகா நடித்த ‘யோகிடா’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார். மேடையில் பேசிய சாய் தன்ஷிகா, விஷாலுக்கும் தனக்கும் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதை உறுதி செய்தார். இருவருக்கும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Read Entire Article