ARTICLE AD BOX

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே தனியார் துப்பாக்கி தொழிற்சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாள் விழாவுக்காக நன்கொடை கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக, விசிக மாவட்ட துணை செயலாளரை போலீஸார் கைது செய்தனர்.
திருவள்ளூர் அருகே நுங்கம்பாக்கம் கிராமத்தில் தனியார் துப்பாக்கி தொழிற் சாலை செயல்பட்டு வருகிறது. இத்தொழிற்சாலையில் உற்பத்தியாகும் துப்பாக்கி வகைகள் இந்திய ராணுவம் மற்றும் பல்வேறு மாநில காவல்துறைக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

4 months ago
6







English (US) ·