திரைப்பட விநியோகஸ்தர் வீட்டில் 40 பவுன் நகைகள், 10 கிலோ வெள்ளி திருட்டு

7 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: வடபழனியில் திரைப்பட விநியோகஸ்தர் வீட்டில் 10 கிலோ வெள்ளி, 40 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக வடபழனி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை வடபழனி ராகவன் காலனி பிரதான சாலையை சேர்ந்தவர் திரைப்பட விநியோகஸ்தர் பிரேம் ஆனந்த். இவரது மகன் போஜராஜா. மும்பையில் வசித்து வருகிறார். பிரேம் ஆனந்த் இதய நோய் காரணமாக சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Read Entire Article