ARTICLE AD BOX

சேலம்: டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்தியது.
இந்த லீக் ஆட்டம் சேலம் எஸ்சிஎப் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று மாலை 3.15 மணிக்கு நடைபெற்றது. முதலில் விளையாடிய திருச்சி சோழாஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 164 ரன்களைக் குவித்தது.

6 months ago
7







English (US) ·