தூத்துக்குடி | கஞ்சா விற்றதாக மகன் கைது: காவல் நிலையத்தில் திமுக பெண் கவுன்சிலர் தகராறு

8 months ago 8
ARTICLE AD BOX

தூத்துக்குடி: கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக மகன் கைது செய்யப்பட்டதால், தூத்துக்குடி மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் காவல் நிலையத்தில் தகராறில் ஈடுபட்டார்.

தூத்துக்குடி வடபாகம் காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் போலீஸார் நேற்று முன்தினம் மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரை பிடித்து, அவர்கள் வைத்திருந்த கத்தி, அரிவாள், 350 கிராம் கஞ்சா ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

Read Entire Article