ARTICLE AD BOX

தூத்துக்குடி: ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக லாபம் பெறலாம் என டெலிகிராமில் லிங்க் அனுப்பி தூத்துக்குடி பெண்ணிடம் ரூ.5,90,830 மோசடி செய்த கன்னியாகுமரி மாவட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு டெலிகிராமில் பகுதி நேர வேலை வாய்ப்பு என செய்தி வந்துள்ளது. அதனை நம்பி அப்பெண் அந்த மர்ம நபர்களை தொடர்பு கொண்டபோது, அவர்கள் ஹோட்டல் மற்றும் உணவகங்களுக்கு ரேட்டிங்ஸ் மற்றும் ரிவியூ கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று லிங்க் அனுப்பியுள்ளனர்.

7 months ago
8







English (US) ·