தென் ஆப்பிரிக்க அணி வீரர் சுப்ராயன் பந்துவீச ஐசிசி அனுமதி

3 months ago 5
ARTICLE AD BOX

துபாய்: தென் ஆப்​பிரிக்க கிரிக்​கெட் வீரர் பிரேனலன் சுப்​ராயன் போட்​டிகளில் பந்​து​வீச சர்​வ​தேச கிரிக்​கெட் கவுன்​சில்​(ஐசிசி) அனு​மதி வழங்​கி​யுள்​ளது.

தென் ஆப்​பிரிக்க கிரிக்​கெட் அணிக்​காக போட்​டிகளில் பங்​கேற்று வரு​கிறார் சுப்​ராயன். இந்​நிலை​யில் கடந்த மாதம் ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ரான முதலா​வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டி​யில் அவர் பங்​கேற்​றார்.

Read Entire Article