தொடரும் விமர்சனக் கணைகள்! - என்ன செய்யப் போகிறது சிஎஸ்கே அணி?

8 months ago 8
ARTICLE AD BOX

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே) தொடர்ச்சியாக 3-வது தோல்வியைச் சந்தித்து மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை கோப்பையை வென்ற சாம்பியன் அணிகளில் ஒன்று (5 முறை-மற்றொன்று மும்பை இந்தியன்ஸ்), அதிக முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய அணி, இளம் வீரர்களை சிறப்பாக வழிநடத்தி அவர்களை சாம்பியன்களாக உருமாற்றிய அணி போன்ற பெருமைகளைப் பெற்ற சிஎஸ்கே அணி இந்த சீசனில் தொடர்ச்சியாக 3 தோல்விகளைப் பெற்றதுதான் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.

Read Entire Article