ARTICLE AD BOX

சென்னை: நகை வாங்குவதுபோல் நடித்து வைர வியாபாரியிடம் ரூ.20 கோடி மதிப்புள்ள வைர நகைகளை திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். அண்ணா நகரைச் சேர்ந்தவர் பிரபல வைர நகை வியாபாரி சந்திரசேகர். இவர் வைரங்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வருகிறார்.
இவரிடம், மற்றொரு வியாபாரி ஒருவர் ரூ.20 கோடி மதிப்பில் மொத்தமாக வைரம் வேண்டும் என கேட்டுள்ளார். அவற்றை வடபழனியில் உள்ள பிரபலமான நட்சத்திர ஓட்டலுக்கு கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

7 months ago
8







English (US) ·