நவி மும்பை வானிலை நிலவரம்: மகளிர் உலகக் கோப்பை ஃபைனலில் மழை வருமா?

1 month ago 3
ARTICLE AD BOX

நவி மும்பை: நடப்பு மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் விளையாடுகின்றன. இந்தப் போட்டி நவி மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்நிலையில், போட்டி நாளன்று நவி மும்பை வானிலை நிலவரம் என்னவென்று பார்ப்போம்.

இதில் வெற்றி பெறுகின்ற அணி மகளிர் கிரிக்கெட்டில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற சாதனையை படைக்கும். அரையிறுதியில் வரலாற்று சாதனை மிக்க ரன் விரட்டலை படைத்து இந்தியா இறுதிக்கு முன்னேறியது.

Read Entire Article