ARTICLE AD BOX
Memes: சோசியல் மீடியாவில் கண்டன்டுக்கு பஞ்சம் கிடையாது. நல்ல செய்தியோ கெட்ட செய்தியோ எதுவாக இருந்தாலும் இணையவாசிகள் அதை மீம்ஸ் போட்டு கலாய்த்து விடுகின்றனர்.

இதில் சினிமா அரசியல் சம்பந்தப்பட்ட மீம்ஸ் தான் அதிகம். சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிரானவர்கள் இது போன்று ட்ரோல் செய்வது இப்போது வழக்கம் ஆகிவிட்டது.

அப்படித்தான் தற்போது விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிட வந்த பிரதமரை கிண்டல் அடிக்கின்றனர். எப்போதுமே இவர் செல்லும் எந்த இடமாக இருந்தாலும் போட்டோகிராபரும் கூடவே சென்று விடுவார்.

அனைத்து போட்டோக்களும் உடனுக்குடன் வெளியாகி விடும். இந்த விஷயத்திலும் அது மாறவில்லை. விமான விபத்து நடந்த இடத்தில் கூட எதற்கு போட்டோ எடுக்க வேண்டும்.

இது இணையவாசிகளின் கேள்வியாக இருக்கிறது. அதேபோல் மற்ற கட்சியினர் வேண்டுமென்று மரியாதை குறைவாகவும் பேசி மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

நான் விபத்து நடந்த இடத்துக்கு போறேன் நல்ல போட்டோகிராபர அனுப்பி வை. நான் சோகமா மேல பாக்குறேன் நீ அப்படியே போட்டோ எடுத்துடு.

இப்படி பல மீம்ஸ் வைரலாகி வருகிறது. அப்படி சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.

6 months ago
7





English (US) ·