ARTICLE AD BOX

அட்லான்டா: நடப்பு ஃபிபா கிளப் கால்பந்து தொடரில் ‘ரவுண்ட் ஆப் 16’ நாக்-அவுட் சுற்று போட்டியில் மெஸ்ஸி இடம்பெற்றுள்ள இன்டர் மியாமி அணி தோல்வியடைந்தது. இதனால் தொடரில் இருந்து அந்த அணி வெளியேறி உள்ளது.
அமெரிக்காவில் இந்த தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி நேற்று (ஜூன் 29) இரவு 9.30 மணிக்கு இன்டர் மியாமி மற்றும் பிஎஸ்ஜி அணி இடையிலான ‘ரவுண்ட் ஆப் 16’ போட்டி தொடங்கியது. இந்த ஆட்டம் தொடங்கிய 5-வது நிமிடத்தில் ஃப்ரீ கிக் வாய்ப்பை பயன்படுத்தி கோல் பதிவு செய்தது பிஎஸ்ஜி.

5 months ago
7







English (US) ·