நான் அடுத்த சென்னை மேயரா? - திவ்யா சத்யராஜ் ஓபன் டாக்!

7 months ago 8
ARTICLE AD BOX

“நான் அடுத்த சென்னை மேயராகப் போகிறேனா என்று நிறைய பேர் என்னிடம் கேட்கிறார்கள். நான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்காக தன்னலமின்றி உழைப்பேன்” என்று திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார்.

இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். அவருடைய மகள் திவ்யா சத்யராஜ் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து, தற்போது திமுக கட்சியில் ஐக்கியமாகி உள்ளார். தற்போது திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளராக செயல்பட்டு வருகிறார்.

Read Entire Article