ARTICLE AD BOX
பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், குஷி என லவ்வர் பாய் ஆக விஜய் கலக்கிக் கொண்டிருந்தார்
2004ல் வெளியான கில்லி படம் விஜயின் சினிமா பயணத்தில் திருப்புமுனையாகும். 2024ல் ரீ-ரிலீஸில் கூட பல கோடிகளை குவித்தது
2007ல் வெளியான போக்கிரி படம் ஆக்சன் ஹீரோவாக விஜய் மாற்றியது. அடுத்தடுத்து படங்களில் விஜயின் பஞ்ச் டயலாக் தியேட்டரை தெறிக்கவிட்டது
துப்பாக்கி, கத்தி, மெர்சல், தெறி, லியோ என பாக்ஸ் ஆபீஸ் கிங் என்பதை விஜய் நிரூபித்தார். அவர் நடித்த கடைசி 8 படங்களும் ரூ.200 கோடி வசூலை தாண்டியது
இந்தியா மட்டுமின்றி இலங்கை, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ், ஜப்பான் என உலகம் முழுவதும் விஜய்க்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்
லவ்வர் பாய், ராணுவ வீரர், கேங்ஸ்டர், அரசியல்வாதி என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.
1984ல் வெற்றி படத்தில் நடித்ததற்கு ரூ.500 சம்பளமாக பெற்ற நிலையில், GOAT படத்திற்கு ரூ.200 கோடி சம்பளம் வாங்கும் அளவிற்கு உச்சத்தை அடைந்துள்ளார்.
விஜய் சினிமா பயணம் 2026ல் வெளியாகும் ஜனநாயகன் படத்துடன் முடிவுக்கு வருகிறது. நடிப்பை நிறுத்தினாலும் விஜயின் ரசிகர் கூட்டம் அதிகரித்து கொண்டே தான் இருக்கும்
Thanks For Reading!








English (US) ·