நியூஸிலாந்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்குமா இந்தியா?

2 months ago 4
ARTICLE AD BOX

நவி மும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் இன்று பிற்​பகல் 3 மணிக்கு நவி​மும்​பை​யில் உள்ள டி.ஓய்​.​பாட்​டீல் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் இந்​தியா - நியூஸிலாந்து அணி​கள் பலப்​பரீட்சை நடத்​துகின்​றன.

ஹர்​மன்​பிரீத் கவுர் தலை​மையி​லான இந்​திய மகளிர் அணி 5 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 வெற்​றி, 3 தோல்வி​களு​டன் 4 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 4-வது இடத்​தில் உள்​ளது. அரை இறு​திக்கு முன்​னேற வேண்​டும் என்​றால் எஞ்​சி​யுள்ள 2 ஆட்​டங்​களி​லும் வெற்றி பெற்​றாக வேண்​டும் என்ற நெருக்​கடி​யுடன் இந்​திய மகளிர் அணி களமிறங்​கு​கிறது.

Read Entire Article