‘நீ ஒன்றும் கர்ட்லீ ஆம்புரோஸ் அல்ல’ என சீண்டிய இயன் ஹீலி: வெகுண்டெழுந்த ஷமார் ஜோசப்

6 months ago 7
ARTICLE AD BOX

பிரிட்ஜ்டவுனில் நடைபெறும் ஆஸ்திரேலியா-மே.இ.தீவுகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 14 விக்கெட்டுகள் சரிந்தன. ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட் செய்து 180 ரன்களுக்குச் சுருண்டது. ஷமார் ஜோசப் 4 விக்கேட்டுகலையும் ஜேய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் தன் முதல் இன்னிங்சில் ஆட்ட முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் எடுத்துள்ளது.

180 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் சுருண்டது, ஆஸ்திரேலியாவின் 30 ஆண்டுகளில் எடுத்த ஆகக் குறைந்த முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் ஆனது. இத்தனைக்கும் மே.இ.தீவுகளின் கேட்சிங் மிகவும் மோசமாக இருந்தது. கவாஜாவுக்கு 2 கேட்ச்கள் உட்பட 4 கேட்ச்களை ட்ராப் செய்தனர். அப்படியும் ஆஸ்திரேலியா தேறவில்லை என்பதுதான் நகைமுரண்.

Read Entire Article