ARTICLE AD BOX

சென்னை: நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் பிரபல தனியார் பயிற்சி மையம் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பண மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு ‘ஃபிட்ஜி’ என்ற பெயரில் பிரபல தனியார் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. நாடு முழுவதும் 41 நகரங்களில் 73 இடங்களில் இந்த பயிற்சி மையத்தின் கிளைகள் உள்ளன. சென்னையில் 5 இடங்களிலும், கோவையில் ஒரு இடத்திலும் இதன் கிளைகள் உள்ளன. இந்த நிறுவனம், ஜே.இ.இ., நீட் உள்ளிட்ட பல்வேறு நுழைவு தேர்வுகளுக்கு பயிற்சி அளித்து வருகிறது.

8 months ago
8







English (US) ·