நீலகிரி | மகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: போக்சோவில் தந்தை கைது

3 months ago 5
ARTICLE AD BOX

கோத்தகிரி: நீல​கிரி மாவட்​டத்​தில் மது​போதை​யில் மகளுக்கு பாலியல் துன்​புறுத்​தல் அளித்த தந்​தை, போக்சோ சட்​டத்​தில் கைது செய்​யப்​பட்​டார். நீல​கிரி மாவட்​டம் கோத்​தகிரி பகு​தியைச் சேர்ந்த 40 வயது மதிக்​கத்​தக்க ஒரு​வர், அதே பகு​தி​யில் உள்ள தனி​யார் நிறு​வனத்​தில் மேலா​ள​ராக பணி​யாற்றி வரு​கிறார்.

இவருக்கு மனைவி மற்​றும் 18 வயது, 15 வயது என 2 பெண் குழந்​தைகள் உள்​ளனர். முதல் மகள் கல்​லூரி​யில் முதலாம்​ஆண்டு படித்து வரு​கிறார். 15 வயது சிறுமி​யான மற்​றொரு மகள் அதே பகு​தி​யில் உள்ள ஒரு பள்​ளி​யில் படித்து வரு​கிறார்.

Read Entire Article