நீளம் தாண்​டு​தல்: முரளிக்கு தங்​கம்

5 months ago 6
ARTICLE AD BOX

போர்ச்​சுகலில் நடை​பெற்ற மையா சிடாடே டோ டெஸ்​போர்டோ 2025 தடகளப் போட்​டி​யின் நீளம் தாண்​டு​தலில் இந்​திய வீரர் முரளி ஸ்ரீ சங்​கர் தங்​கம் வென்​றார். இந்​தப் போட்​டிகள் போர்ச்​சுகலின் மையா நகரில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றன. இந்​தப் போட்​டி​யில் நீளம் தாண்​டு​தலில் பிரி​வில் பங்​கேற்ற முரளி ஸ்ரீசங்​கர், 7.75 மீட்​டர் நீளம் தாண்டி முதலிடத்​தைப் பிடித்​தார். போலந்து வீரர் பியோட்​டர் டார்​கோவ்​ஸ்கி 2-வது இடத்​தை​யும், ஆஸ்​திரேலி​யா​வின் கிறிஸ் மித்​ரேவ்​ஸ்கி 3-வது இடத்​தை​யும் பெற்​றனர்.

எம்சிசி முருகப்பா ஹாக்கி: ஆர்எஸ்பிபி அணி சாம்பியன்: எம்சிசி முருகப்பா ஹாக்கி போட்டியில் ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியம் (ஆர்எஸ்பிபி) அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Read Entire Article