பஞ்சாப் கிங்ஸுடன் இன்று பலப்பரீட்சை: சொந்த மண்ணில் முதல் வெற்றியை பெறுமா ஆர்சிபி?

8 months ago 8
ARTICLE AD BOX

பெங்களூரு: ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்​களூரு​வில் உள்ள சின்​ன​சாமி மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு - பஞ்​சாப் கிங்ஸ் அணி​கள் மோதுகின்றன.

ரஜத் பட்​டி​தார் தலை​மையி​லான ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி) அணி 6 ஆட்​டங்​களில் விளை​யாடி 4 வெற்​றி, 2 தோல்வி​களு​டன் 8 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 3-வது இடத்​தில் உள்​ளது. ஸ்ரேயஸ் ஐயர் தலை​மையி​லான பஞ்​சாப் கிங்ஸ் அணி​யும் 4 வெற்​றி, 2 தோல்வி​களு​டன் 8 புள்​ளி​கள் பெற்​றுள்​ளது. எனினும் ரன் ரேட் அடிப்​படை​யில் அந்த அணி 4-வது இடத்​தில் உள்​ளது.

Read Entire Article