பஞ்சாப் கிங்ஸை 101 ரன்களில் சாய்த்த ஆர்சிபி | IPL Qualifier 1

7 months ago 8
ARTICLE AD BOX

முலான்பூர்: நடப்பு ஐபிஎல் சிசனின் முதல் குவாலிபையர் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 101 ரன்களில் ஆல் அவுட் செய்தது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

முலான்​பூரில் உள்ள மகா​ராஜா யாதவீந்​திர சிங் சர்​வ​தேச கிரிக்​கெட் மைதானத்​தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி, பந்துவீச முடிவு செய்தது. அந்த அணியின் பந்து வீச்சுக்கு வலு சேர்க்கும் வகையில் ஹேசில்வுட் ஆடும் லெவனில் இடம்பெற்றார். அதோடு இந்த போட்டியில் அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் முழு உடற்தகுதியை பெற்று ஃபீல்ட் செய்தார். அணியை வழிநடத்தினார்.

Read Entire Article