பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றி தொடருமா? - லக்னோவுடன் இன்று மோதல் | IPL 2025

8 months ago 8
ARTICLE AD BOX

லக்னோ: ஐபிஎல் கிரிக்​கெட் சீசனின் இன்​றைய லீக் ஆட்​டத்​தில் லக்னோ சூப்​பர் ஜெயன்ட்​ஸ், பஞ்​சாப் கிங்ஸ் அணி​கள் மோதவுள்​ளன.

உத்​தரபிரதேச மாநிலம் லக்​னோ​விலுள்ள அடல்​பி​காரி வாஜ்​பாய் இகானா கிரிக்​கெட் மைதானத்​தில் இந்​தப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்​குத் தொடங்​க​வுள்​ளது. லக்னோ அணி இது​வரை 2 போட்​டிகளில் விளை​யாடி ஒரு வெற்​றி, ஒரு தோல்வி என்ற நிலை​யில் களமிறங்​கு​கிறது. முதல் போட்​டி​யில் டெல்லி அணி​யிடம் தோல்வி கண்ட லக்​னோ, 2-வது ஆட்​டத்​தில் வலு​வான சன்​ரைசர்ஸ் ஹைதர​பாத் அணி​யைத் தோற்​கடித்​தது.

Read Entire Article