பஞ்சாப் கிங்ஸ் த்ரில் வெற்றி: 111 ரன்களை டிஃபென்ட் செய்து அசத்தல் | PBKS vs KKR

8 months ago 8
ARTICLE AD BOX

சண்டிகர்: நடப்பு ஐபிஎல் சீசனின் 30-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை 16 ரன்களில் வீழ்த்தி அசத்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் டிஃபென்ட் செய்யப்பட்ட குறைந்தபட்ச ரன்களாக இது அமைந்துள்ளது.

சண்டிகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட் செய்து 111 ரன்கள் எடுத்தது. அந்த அணியை 15.3 ஓவர்களில் ஆல் அவுட் செய்தது கொல்கத்தா. வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் என அனைவரும் அந்த அணிக்காக விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.

Read Entire Article