பயிற்சியாளர்களின் கைப்பாவையா ஷுப்மன் கில்? - ‘கேப்டன்சி’ ஒரு பார்வை

5 months ago 7
ARTICLE AD BOX

ஹெடிங்லே டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 371 ரன்களை சர்வசாதாரணமாக சேஸ் செய்து 5 விக்கெட்டுகளில் வென்றது என்பது வெறும் கேட்ச் ட்ராப்களினால் மட்டுமல்ல, பந்து வீச்சு பலவீனத்தினால் மட்டுமல்ல, கேப்டன் ஷுப்மன் கில்லிடம் ஒரு ‘கில்லர் இன்ஸ்டிங்க்ட்’ இல்லாததும் காரணமே. தோனி போல் போட்டியை ஒரு கட்டத்தில் கைவிட்டு விடுகிறார்.

இதேபோன்ற மனநிலையிலிருந்துதான் தோனி காலக்கட்டத்தில் இருந்து விராட் கோலி மனநிலையில் அணுகுமுறையில் சட்டக மாற்றத்தையே ஏற்படுத்தினார். தோனி டெஸ்ட் கேப்டன்சியை ஆஸ்திரேலியாவில் உதறிய அடுத்த டெஸ்ட்டிலேயே கோலி ஆஸ்திரேலியாவின் 359 ரன்கள் இலக்கை விரட்டினார். துரதிருஷ்டவசமாக தோற்றது இந்திய அணி. ஆனால், கோலி கேப்டன்சியில் இந்திய அணி எப்படி ஆடப்போகிறது என்பதன் சூசக அறிகுறி கிட்டியது.

Read Entire Article