ARTICLE AD BOX

இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் என்றாலே ஒருகாலத்தில் பதற்றம் அதிகரிக்கும், வென்றேயாக வேண்டும் என்ற பிரஷர் இரு அணிகளுக்கும் இருக்கும்.
ஆனால், சமீபத்திய போட்டிகள் பாகிஸ்தான் அணி கிட்டத்தட்ட கத்துக்குட்டி அணி என்பது போல் இந்தியா அணியினர் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்று வருகின்றனர். ஆசியக் கோப்பையில் இப்போது இரு போட்டிகளிலும் பாகிஸ்தான் இந்திய அணியிடம் ஃபைட் இல்லாமல் தோற்றுப் போயுள்ளது.

3 months ago
5







English (US) ·