ARTICLE AD BOX

ஆசியக் கோப்பையின் சர்ச்சை நாயகனான ஜிம்பாப்வே முன்னாள் வீரரும் ஆசியக் கோப்பை ஐசிசி ஆட்ட நடுவருமான ஆண்டி பைகிராப்ட் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா மற்றும் மேனேஜரிடம் மன்னிப்புக் கேட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சர்ச்சைகளை கிளப்பிய கைகுலுக்கல் விவகார இந்தியா - பாகிஸ்தான் மேட்சில் ஆட்ட நடுவராக இருந்தவர் ஆண்டி பைகிராஃப்ட். நேற்று யுஏஇ அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் களமிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது, ஆட்ட நடுவர் ஆண்டி பைகிராப்ட்டை நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வாரியம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது, அதற்கு ஐசிசி மறுப்பு தெரிவித்திருந்தது, இந்நிலையில் மைதானத்திற்கு வருவதற்கு பாகிஸ்தான் வீரர்கள் தாமதம் செய்தனர்.

3 months ago
5







English (US) ·