ARTICLE AD BOX

கும்பகோணம்: பாமக மாநில நிர்வாகியும், ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம.க.ஸ்டாலினை நேற்று ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் ஆடுதுறை மேல மருத்துவக்குடியைச் சேர்ந்தவர் ம.க.ஸ்டாலின்.
ஆடுதுறை பேரூராட்சித் தலைவரான இவர், பாமக மாநில நிர்வாகக் குழு உறுப்பினராக உள்ளார். இந்நிலையில், நேற்று பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள தனது அறையில் ஸ்டாலின் அ மர்ந்திருந்தார்.

3 months ago
5







English (US) ·