ARTICLE AD BOX

மாட்ரிட்: நடப்பு ‘லா லிகா’ சீசனின் முதல் எல் கிளாசிகோ போட்டியில் பார்சிலோனாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ரியல் மாட்ரிட் அணி. இதில் ரியல் மாட்ரிட் அணிக்கான வெற்றி கோலை ஜூட் பெல்லிங்கம் பதிவு செய்தார்.
ஞாயிற்றுக்கிழமை ஸ்பெயினில் உள்ள மாட்ரிட் நகரில் இந்த ஆட்டம் நடைபெற்றது. இதில் சிறந்த அணிகளான ரியல் மாட்ரிட் மற்றும் பார்சிலோனா பலப்பரீட்சை மேற்கொண்டன. கடந்த சீசனில் நான்கு முறை இந்த இரண்டு அணிகளும் விளையாடின. நான்கிலும் பார்சிலோனா வெற்றி பெற்றது. அதனால் இந்த முறையை வெற்றி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு எகிறி இருந்தது.

2 months ago
4







English (US) ·