பாலியல் வழக்கு சிறைக் கைதிக்கு பாதுகாவலர் இல்லாமல் பரோல் விடுப்பு: ஐகோர்ட் உத்தரவு

7 months ago 8
ARTICLE AD BOX

மதுரை: பாலியல் வழக்கில் தண்டனை அனுபவிக்கும் சிறைக் கைதிக்கு பாதுகாவலர் இல்லாமல் பரோல் விடுமுறை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகர்கோவில் பத்மநாபபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவாசிங். இவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கி பத்மநாபபுரம் உதவி அமர்வு நீதிமன்றம் 2004-ல் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மாவட்ட மகளிர் நீதிமன்றம் 2016-ம் ஆண்டிலும், உயர் நீதிமன்ற மதுரை அமர்வு 2023-ம் ஆண்டிலும் உறுதி செய்தது. இதையடுத்து சிவாசிங் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Read Entire Article