பி-டிவிஷன் சாம்பியன்ஷிப்: வாலிபாலில் தெற்கு ரயில்வே வெற்றி!

3 months ago 5
ARTICLE AD BOX

சென்னை: சென்னை மாவட்ட பி-டிவிஷன் ஆடவர் வாலிபால் சாம்பியன்ஷிப் மற்றும் மாவட்ட மகளிர் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆடவர் பிரிவு கால் இறுதி ஆட்டத்தில் எஸ்ஆர்எம் அகாடமி 3-0 என்ற கணக்கில் ஜேப்பியார் பல்கலைக்கழக அணியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.

Read Entire Article