ARTICLE AD BOX

தனுஷ், நாகர்ஜுனா உடன் இணைந்து ராஷ்மிகா நடித்துள்ள குபேரா நாளை வெளிவர இருக்கிறது.

இதற்கான பிரமோஷன் வேலைகளில் அவர் பிஸியாக இருக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்வில் கலந்து கொண்ட போது ராஷ்மிகா பிங்க் நிற புடவையில் வந்திருந்தார்.

அந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் ரோஜா பூ போல் இருப்பதாக ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

அதேபோல் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் அவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷன் வழக்கம்போல சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.

6 months ago
7





English (US) ·