ARTICLE AD BOX

மும்பை: டெல்லி அணியின் முன்னாள் கேப்டனான மிதுன் மினாஸ் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிசிசிஐ-யின் 94-வது ஆண்டு பொதுக்கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் 45 வயதான மிதுன் மனாஸ் புதிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

2 months ago
4







English (US) ·