பிரபல கால்பந்து வீரர் டியாகோ ஜோட்டா கார் விபத்தில் சகோதரருடன் உயிரிழப்பு

5 months ago 7
ARTICLE AD BOX

மாட்ரிட்: லிவர்பூல் கால்பந்து கிளப் அணியின் நட்சத்திரம் டியாகோ ஜோட்டா (28) தனது சகோதரர் ஆண்ட்ரே சில்வா (26) ஆகியோர் கார் விபத்தில் உயிரிழந்தனர்.

வடமேற்கு ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே இருவரும் சொகுசு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில் டியாகோ ஜோட்டாவும், ஆண்ட்ரே சில்வாவும் உயிரிழந்தனர். இருவரின் உடல்களையும் கைப்பற்றிய ஸ்பெயின் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Read Entire Article