பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் அல்கராஸ், இகா ஸ்வியாடெக்

7 months ago 9
ARTICLE AD BOX

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியன்களான கார்லோஸ் அல்கராஸ், இகா ஸ்வியாடெக் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளான நெ்றறு ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 310-ம் நிலை வீரரான இத்தாலியை சேர்ந்த கியுலியோ செப்பியேரியை எதிர்த்து விளையாடினார்.

Read Entire Article