பிளே ஆஃப் சுற்றில் நுழைந்தது யு மும்பா: அல்டிமேட் டேபிள் டென்னிஸ்

6 months ago 7
ARTICLE AD BOX

அகம​தா​பாத்: அல்​டிமேட் டேபிள் டென்​னிஸ் சீசன் 6-ல் நேற்று அகம​தா​பாத்​தில் நடை​பெற்ற கடைசி லீக் ஆட்​டத்​தில் யு மும்பா டிடி - தபாங் டெல்லி டிடிசி அணி​கள் மோதின. 5 ஆட்​டங்​கள் கொண்ட இந்த டையில் யு மும்பா அணி 10-5 என்ற கணக்​கில் வெற்றி பெற்​றது.

லீக் ஆட்​டங்​களின் முடி​வில் தபாங் டெல்லி டிடிசி அணி 44 புள்​ளி​களு​டன் முதலிடத்​தை​யும், டெம்போ கோவா சாலஞ்​சர்ஸ் 44 புள்​ளி​களு​டன் 2-வது இடத்​தை​யும், யு மும்பா 42 புள்​ளி​களு​டன் 3-வது இடத்​தை​யும், ஜெய்ப்​பூர் பேட்​ரி​யாட்ஸ் 41 புள்​ளி​களு​டன் 4-வது இடத்​தை​யும் பிடித்து பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறின.

Read Entire Article