புச்சிபாபு கிரிக்கெட் இறுதிப் போட்டி: ஹைதராபாத் அணி 296 ரன் குவிப்பு

3 months ago 5
ARTICLE AD BOX

சென்னை: புச்சிபாபு கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் பிரெஸிடெண்ட் லெவன் ஹைதராபாத் அணிகள் மோதின. 4 நாட்கள் கொண்ட இந்த ஆட்டம் சென்னை நாவலூரில் உள்ள சிஎஸ்கே உயர் செயல்திறன் மையத்தில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு இழப்புக்கு 296 296 ரன்கள் ரன்கள் குவித்தது.

Read Entire Article