புச்சிபாபு கிரிக்கெட் தொடர்: இறுதிப் போட்டிக்கு டிஎன்சிஏ முன்னேற்றம்

3 months ago 5
ARTICLE AD BOX

சென்னை: புச்​சி​பாபு கிரிக்​கெட் தொடரின் டிஎன்​சிஏ பிரெஸிடெண்ட் லெவன் - ஜம்மு & காஷ்மீர் அணி​கள் இடையி​லான அரை இறுதி ஆட்​டம் சென்​னை​யில் உள்ள சிஎஸ்கே உயர் செயல் திறன் மையத்​தில் நடை​பெற்று வந்​தது.

இதில் டிஎன்​சிஏ பிரெஸிடெண்ட் லெவன் முதல் இன்​னிங்​ஸில் 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 567 ரன்​கள் குவித்து டிக்​ளேர் செய்​தது. இதையடுத்து விளை​யாடிய ஜம்மு & காஷ்மீர் அணி 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 65 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 212 ரன்​கள் எடுத்​தது.

Read Entire Article