புதுச்சேரியில் உரிமமின்றி தயாரித்த ரூ.1 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்

4 months ago 5
ARTICLE AD BOX

புதுச்சேரி: உரிமம் இல்லாமல் தயாரித்த ரூ.1 கோடி மதிப்புள்ள போலி மருந்துகளை மத்திய மருந்துகள் தர ஆய்வு அமைப்பு பறிமுதல் செய்துள்ளது.

புதுவையில் போலி மருந்துகள் தயாரிக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தது. இதையடுத்து, மத்திய மருந்துகள் தர ஆய்வு அமைப்பு மற்றும் புதுவை மருந்துகள் கட்டுப்பாட்டு துறை இணைந்து, புதுவையில் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர். மேட்டுப்பாளையத்தில் உரிமம் இல்லாமல் தயாரித்த ரூ.1 கோடி மதிப்புள்ள போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Read Entire Article