புதுமுகங்களை இறக்க வேண்டிய நேரம்: சிஎஸ்கேவுக்குத் தீர்வு சொல்லும் கிளார்க், சாவ்லா!

8 months ago 8
ARTICLE AD BOX

எந்த ஐபிஎல் தொடரிலும் இல்லாத அளவுக்கு உள்ளேயும் வெளியேயும் படுதோல்வி அடைந்து வரும் சிஎஸ்கே அணி மேம்பட புதிய யோசனைகளை வழங்க பலரும் முன் வந்துள்ள நிலையில் மைக்கேல் கிளார்க் என்ன பிரச்சனை என்பதையும் பியூஷ் சாவ்லா தீர்வு என்னவென்பதையும் வழங்கியுள்ளனர்.

சிஎஸ்கே அணியினர் நம்பிக்கையில் மிகவும் தாழ்வான நிலையில் உள்ளனர். இதனால் தற்கால டி20 கிரிக்கெட் பாணியில் ஆடாமல் மரபான கிரிக்கெட் முறையில் ஆடுகின்றனர். இதனால்தான் 5 போட்டிகளில் தோற்று 2 புள்ளிகளுடன் 9ம் இடத்தில் உள்ளனர், அவர்கள் தன்னம்பிக்கை மேம்பட வேண்டும் என்று மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

Read Entire Article