பும்ராவை எதிர்கொள்ள தயாராக இருங்கள்: கிரேம் ஸ்மித் அறிவுரை

1 month ago 2
ARTICLE AD BOX

மும்பை: இந்தியா - தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையே 2 ஆட்​டங்​கள் கொண்ட டெஸ்ட் கிரிக்​கெட் தொடர் நடை​பெற உள்​ளது. இதன் முதல் போட்டி கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நாளை (14ம் தேதி) தொடங்​கு​கிறது.

இந்​நிலை​யில் எஸ்​ஏ 20 கிரிக்​கெட் தொடர்​பான நிகழ்ச்சி மும்​பை​யில் நடை​பெற்​றது. இதில் இந்​தத் தொடரின் கமிஷனரும், தென் ஆப்​பிரிக்க அணி​யின் முன்​னாள் கேப்​ட​னு​மான கிரேம் ஸ்மித் பங்​கேற்​றார். அப்​போது அவர், கூறிய​தாவது: துணைக்​ கண்ட ஆடு​களங்​களில் சுழற்​பந்து வீச்சை எதிர்​கொள்​வதற்கு முன்​னரே வேகப்​பந்து வீச்​சுக்கு எதி​ராக விக்​கெட்​களை இழக்க யாரும் விரும்ப மாட்டார்​கள். இந்​தி​யா​வுக்கு எதி​ரான டெஸ்ட் தொடரில் தென்​ ஆப்​பிரிக்க அணி சுழற்பந்து வீச்சை கையாள்​வதற்​கான உத்​தி​களை வகுக்​கும் முயற்​சி​யில் ஈடு​படும் என்று நான் நம்​பு​கிறேன்.

Read Entire Article