புள்ளிப் பட்டியலில் டெல்லி முதலிடம்: 8-வது இடத்தில் சிஎஸ்கே | IPL 2025

8 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது. தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களில் மூன்று வெற்றிகளுடன் 6 புள்ளிகளை அந்த அணி பெற்றது. சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 25 ரன்களில் வீழ்த்தி அந்த அணி மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.

Read Entire Article