ARTICLE AD BOX

சென்னை: புழல் சிறையில் உள்ள தீவிரவாதி அபுபக்கர் சித்திக், மேலும் இரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு தீவிரவாத செயல்களுக்கு மூளையாக செயல்பட்ட அபுபக்கர் சித்திக்கை, 30 ஆண்டுகளுக்கு பிறகு, ஆந்திர மாநிலம், அன்னமயம் மாவட்டம், கடப்பா அருகே உள்ள ராயச்சோட்டில் 2 மாதங்களுக்கு முன்னர், தமிழக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

3 months ago
5







English (US) ·