புழல் மத்திய சிறையில் வெளிநாட்டு பெண் கைதிகளுக்குள் கைகலப்பு

9 months ago 9
ARTICLE AD BOX

செங்குன்றம்: புழல் மத்திய சிறையில் வெளிநாட்டு பெண் கைதிகளுக்குள் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் காயமடைந்தார். மற்றொருவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை, புழல் மத்திய சிறை வளாகத்தில் உள்ள பெண்கள் பிரிவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு அடைக்கப்பட்டுள்ளவர்களில், போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத நுழைவு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைதான வெளிநாட்டு பெண் கைதிகளும் அடக்கம்.

Read Entire Article