பெருந்துறை அருகே தனியார் சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 20 பேர் காயம்

9 months ago 9
ARTICLE AD BOX

ஈரோடு: பெருந்துறை அருகே இரு சக்கர வாகனம் குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து தனியார் சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் உயிரிழந்தார்.

கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், கோவையில் இருந்து பெங்களூரு நோக்கி 25-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் சொகுசு பேருந்து ஒன்று இன்று (வியாழக்கிழமை) காலை வந்து கொண்டிருந்தது. ஈரோடு மாவட்டம் , பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே பேருந்து வந்தபோது, இரு சக்கர வாகனம் ஒன்று சாலையைக் கடக்க முயற்சித்தது.

Read Entire Article