ARTICLE AD BOX

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஹெட்டிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. முதல் ஆட்டத்தின் 3-ம் நாள் முடிவில் போட்டியில் எந்த ஒரு முடிவும் சாத்தியம் என்பது போல் பரபரப்பான கட்டத்தில் உள்ளது. பும்ரா 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். ஆனால், எதிர்முனையில் இவருக்கு சரியான ஆதரவு பவுலர் இல்லை. இது இந்தத் தொடரில் இந்திய அணிக்குப் பெரிய தலைவலியாக மாற வாய்ப்புள்ளது.
அவர் காயமடைந்தார் என்றால் இங்கிலாந்து பேட்டர்கள் நிச்சயம் இந்திய பவுலிங்கை துவைத்து எடுத்து விடுவார்கள். இந்திய அணியின் பீல்டிங்கும் சிறப்பாக இல்லை. ஜடேஜாவே கேட்சை விடுகிறார், ரன்களைக் கொடுக்கிறார். என்ன செய்வது? பும்ராவின் உடற்தகுதி பற்றி பெரிய ரகசியம் காக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

6 months ago
7







English (US) ·