போலி ஆவணங்களை பயன்படுத்தி அம்பத்தூரில் நில மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது

7 months ago 8
ARTICLE AD BOX

திருவள்ளூர்: அம்பத்தூர் அருகே போலி ஆவணங்களை பயன்படுத்தி நிலமோசடியில் ஈடுபட்ட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை, கொடுங்கையூர், விவேகானந்தர் நகர், டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலையில் வசித்து வரும் எஸ்.ரீகன் பால் என்பவர். ஆவடி காவல் ஆணையரகத்தில் அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: திருவள்ளூர் மாவட்டம், அம் பத்தூரை அடுத்த பம்மதுகுளம் கிராமத்தில், ஏக்கர் 3.86 சென்ட் நிலத்தை கடந்த 2005ம் ஆண்டு ஜி.அரி பாபு என்பவரிடமிருந்து வாங்கி, எனது தாயார் இன் கீரிட் லீனா பெயரில் செங்குன்றம் சார் - பதிவாளர் அலுவலகத்தில் கிரயம் பெற்று பட்டா மற்றும் இதர ஆவணங்களை பெற்று அனுபவித்து வந்தார்.

Read Entire Article